Tokyo Paralympics 2021: பாராலிம்பிக் போட்டி வெற்றியாளர்களின் புகைப்படத் தொகுப்பு

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன… இந்த தன்னம்பிக்கை விளையாட்டு வீரர்களின் புகைப் படத்தொகுப்பு

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனை தங்கத்தை பெற்றுத் தந்திருக்கிறார். வீரர்கள், வெள்ளியையும், வெண்கலத்தையும் பெற்று, நாட்டை தலை நிமிரச் செய்திருக்கின்றனர்.

Also Read | Tokyo Paralympics துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் தங்கம் வென்றார் அவனி லெகாரா

1 /7

துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகாரா

2 /7

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நிஷாத் குமார்

3 /7

வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் யோகேஷ் கதுனியா

4 /7

ஈட்டி எறிதலில் வெள்ளி சுந்தர்சிங்

5 /7

கலந்துக் கொண்ட முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே வினோத் குமார், நாட்டிற்காக பதக்கத்தை வென்றார். 19.91 மீட்டர் வட்டு எறிந்து ஆசிய சாதனை படைத்து வெண்கலப் பதக்கம் வென்றார்.  

6 /7

வெண்கலம் வென்ற தேவேந்திர ஜஜாரியா

7 /7

இந்தியா அதிக பதக்கங்களை வென்றிருப்பதும் இந்தப் போட்டியில் தான். பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நாளில் இந்தியா 4 பதக்கங்களை வென்றது இதுவே முதல்முறை