த்ரிஷாவிற்கு விரைவில் திருமணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Trisha Marriage: பிரபல நடிகை த்ரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

1 /8

த்ரிஷாவிற்கு திருமணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்! வைரலாகும் தகவல். 

2 /8

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர், த்ரிஷா. 

3 /8

கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் கோலோச்சி வருகிறார். 

4 /8

தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். 

5 /8

இரண்டு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

6 /8

விஜய்யுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு ‘லியோ’ படத்தில் அவருக்கு நடித்திருக்கிறார்

7 /8

த்ரிஷாவிற்கு விரைவில் பிரபல தயாரிப்பாளருடன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

8 /8

த்ரிஷாவின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவுவது உண்டு. இதுவும் அது போன்ற வதந்தியா இல்லை உண்மையான தகவலா என்பதை பொருத்திருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.