ஒரே இரவில் சளி குணமாக இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்

குளிர்காலத்தில் தொற்று நோய்களின் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. இந்த பருவத்தில் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வருவது சகஜம். சில வீட்டு வைத்தியங்கள் சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

1 /5

துளசியில் ஆன்டி-பயாடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது சளி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்தும்.  

2 /5

குளிர்காலத்தில், இலவங்கப்பட்டை, உலர்ந்த இஞ்சி, எலுமிச்சை, இஞ்சி மற்றும் தேன் கலந்து தேநீர் தயாரிக்கவும். அரை கப் டீ குடிப்பதால் சளியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

3 /5

ஆளி விதை மற்றும் வெந்தய விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறியவுடன் இந்த தண்ணீரை மூக்கில் டிராப்ஸ் போல் ஊற்றவும். 2-3 துளிகள் போட்டு உறங்கினால், சளியில் நிவாரணம் பெறுவீர்கள்.  

4 /5

கடுகு எண்ணெய் குளிர்ச்சி தன்மை அற்றது. இந்த எண்ணெய் சூடாக இருப்பதால் தலை வலி, தலையில் நீர் கோர்த்தல், இது போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். 

5 /5

ஜலதோஷம் மற்றும் காய்ச்சலின் போது மஞ்சள் கலந்த சூடான பாலை குடிப்பது நன்மை பயக்கும்.