வனிதா முதல் அபிராமி வரை...பிக் பாஸ் பிரபலங்களின் அழகிய டாட்டூ!

டாட்டூ (Tattoo) குத்திக்கொள்ளுதல் என்பது தற்போது நாகரீகமாகிவிட்டது. காரணம் இது உங்கள் தோற்றத்தை ஸ்டைலாக மாற்றுகிறது என நம்ப படுகிறது!

  • Dec 04, 2020, 11:45 AM IST

டாட்டூ (Tattoo) குத்திக்கொள்ளுதல் என்பது தற்போது நாகரீகமாகிவிட்டது. காரணம் இது உங்கள் தோற்றத்தை ஸ்டைலாக மாற்றுகிறது என நம்ப படுகிறது!

நமது உடைகள், பச்சை குத்தல்கள், முடி நிறம் மற்றும் பிற அம்சங்கள் எப்போதும் நம் திறன்களை தீர்மானிக்க ஒரு அளவுருவாக பயன்படுத்தப்படுகின்றன. அந்தவகையில் பிரபலங்கள் பலர் தனது அடையாளமாக, தாங்கள் அதிகம் விரும்பும் ஒரு விஷயத்தை உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டிருக்கின்றனர். அதை அவர்கள் எங்கு சென்றாலும் கேமாராக்களிடமும் காட்டத் தவறுவதில்லை. அப்படி நாம் கண்டெடுத்த சில பிக் பாஸ் பிரபலங்களின் டாட்டூஸ் உங்களுக்காக...

1 /5

Abhirami Venkatachalam-அபிராமி

2 /5

Vanitha Vijaykumar-வனிதா விஜய்குமார்

3 /5

Yashika Aannand-யாஷிகா ஆனந்த்    

4 /5

Sakshi Agarwal- சாக்ஷி அகர்வால்

5 /5

Suchitra - சுசித்ரா