முற்றும் துறந்த முனிவராய் காட்சியளிக்கும் க்யூட் குழந்தை

Cute Little Monk: சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த குட்டி புத்த மதத் துறவி யாரென்று தெரிகிறதா? பிரபல நடிகரின் மகள் தான் இந்த துறவிக் குழந்தை

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் முத்துமணி. மலையாள நடிகரான இவர்,  பிக் பாஸ் மலையாள பதிப்பில் கலந்துக் கொண்டவர்.  இவரது மகள் நிலாவின் படங்கள் சமூக ஊடகங்களில் பிரபலமானவை.

மேலும் படிக்க | சுதந்திர தினத்தை வீறு நடைபோட்டு ஃபேஷன் ஷோவாக கொண்டாடும் கோவை மாணவிகள்

1 /3

சமூக வலைதளங்களில் மீண்டும் நட்சத்திரமாகிவிட்டார் நிலா. நிலாவின் புதிய படங்கள் வைரலாகி வருகின்றன.

2 /3

குழந்தை நிலாவின் மொட்டையடித்த படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் பேர்லி. மொட்டை பாஸ் என்ற தலைப்பில் முத்து பதிவிட்டுள்ளார். படத்தை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் லைக் செய்துள்ளனர்.

3 /3

மொட்டையடித்த நிலாக்குட்டி ஒரு துறவியைப் போலவே இருக்கிறார். உலகை துறந்தவர்கள் கூட இந்தக் குட்டிக் குழந்தையைப் பார்த்தால் பற்று வைத்துவிடுவாரகள்