திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் தீபா பாலு எனும் பேரழகி!

தீபா பாலு ஒரு முழுநேர மருத்துவர். பகுதி நேரமாக யுடியூப் சேனல்களில் நடிக்கத் தொடங்கிநார். அது தற்போது பேசப்படுகிறது.

ALSO READ |  சிவப்பு தாவணியில் சிலையாய் ஜொலிக்கும் பார்வதி நாயர் - ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

1 /5

தீபா பாலு நாக் அவுட் யூடியுப் சேனல் மூலம் புகழ் பெற்றவர். தேன் மிட்டாய் உள்ளிட்ட வீடியோக்களில் இவர் பிரபலம்.

2 /5

யூடியூபில் சில கவர் பாடல்களிலும் தீபா பாலு நடித்துள்ளார். இவரைத் தேடி பட வாய்ப்புகள் வருகிறது. 

3 /5

விரைவில் வெள்ளித் திரையில் தோன்றுவார் எனத் தகவல்

4 /5

அம்மு என்ற செல்லப்பெயர் கொண்டவர் தீபா பாலு. தஞ்சாவூரைச் சேர்ந்தவர்

5 /5

பாடல்கள் கேட்பதும், நடனமாடுவதும் இவருக்கு பிடித்தமானவை.