Long Hair Women: ஆறரை அடி கூந்தல் அழகியின் கூந்தல் பராமரிப்பு Tips

அழகுக்கு அழகு சேர்ப்பது தலைமுடி. இந்த கூந்தழகியின் தலைமுடி சமூக ஊடகங்களில் வைரலாகிறது. உண்மையிலுமே இவரது கூந்தலின் அளவு ஆறரை அடியாம்!!!

ஐந்து வயதிலிருந்தே தனது தலைமுடியை வெட்டாமல் வளர்த்து வரும் இந்த கூந்தழகியின் தலைமுடி 6.5 அடி நீளம் வளர்ந்துவிட்டது.  அலெனா க்ராவ்செங்கோ என்ற பெண்ணின் ஆறரை அடி நீள கூந்தல் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

Also Read | நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சனேயர் கோயில்; துர்கா ஸ்டாலின் தரிசனம்
 

1 /5

அலெனா கிராவ்சென்கோ யார்? 35 வயதான அலெனா கிராவ்சென்கோ உக்ரைனின் ஒடெசாவில் வசிக்கிறார்.

2 /5

அலெனா கிராவ்சென்கோ  ஐந்து வயதிலிருந்தே தனது தலைமுடியை வளர்த்து வருகிறார்

3 /5

அலெனா தனது நீண்ட கூந்தலை பராமரிக்க மூன்று தசாப்தங்களாக கடுமையாக உழைத்து வருகிறார். அதற்காக கண்டிப்பான பாரமரிப்பு முறைகளை பின்பற்றுவதாகவும் கூறுகிறார்.

4 /5

அலெனாவின் தலைமுடி பராமரிப்பு  ஏழு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அலினா தலைக்கு குளிக்கிறார். தலையை முழுமையாக அழச 30 நிமிடங்கள் ஆகும் என்று அவர் கூறுகிறார். தலைமுடியை ஈரமாக இருக்கும்போது சீவினால் முடி உடைந்துவிடும் என்று சொல்கிறார். 

5 /5

அலெனாவின் நீண்ட கூந்தலின் ரகசியம் அலெனா ஹேர் மாஸ்க் மற்றும் ஹெட் மசாஜ்களைப் பயன்படுத்துகிறார்.