Rambo ஸ்டைலில் மாஸ் காட்டும் ‘பாக்ஹி 2’ ட்ரைலர்!!

பாலிவுட் நடிகர் டைகர் ஷெரப் நடிப்பில் உருவாகி வரும் ‘பாக்ஹி 2’ (Baaghi 2) படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Last Updated : Feb 21, 2018, 05:26 PM IST
Rambo ஸ்டைலில் மாஸ் காட்டும் ‘பாக்ஹி 2’ ட்ரைலர்!! title=

நடிகர் ஜாக்கி ஷெரப்பின் மகன் டைகர் ஷெரப் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான ‘பாக்ஹி’. இந்த வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை சூட்டிங் சபிர் கான் இயக்கியிருந்தார். 

தற்போது இதன் இரண்டாம் பாகம் ‘பாக்ஹி 2’ படத்தை நடன இயக்குநர் அஹ்மத் கான் இயக்குகிறார். இப்படத்தை சஜித் நடியட்வாலா தயாரிக்கிறார். இதில் படத்தின் நாயகன் டைகர் ஷெரப் ஜோடியாக தீஷா படானி படிக்கிறார். மேலும் மனோஜ் பாஜ்பாயி மற்றும் ரண்தீப் ஹூடா நடிக்கிறார்கள்.

இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் ‘பாக்ஹி 2’ (Baaghi 2) படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Trending News