மனதிற்கு பிடித்தவரின் புகைப்படத்துடன் வரும் நீச்சல் உடை!

விருப்பமானவர்களின் புகைப்படத்தினைக் கொண்டு, தங்களுக்கு பிடித்த வடிவத்தில் Swimsuit-னை பெறும் வசதி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

Updated: May 15, 2018, 08:13 PM IST
மனதிற்கு பிடித்தவரின் புகைப்படத்துடன் வரும் நீச்சல் உடை!

விருப்பமானவர்களின் புகைப்படத்தினைக் கொண்டு, தங்களுக்கு பிடித்த வடிவத்தில் Swimsuit-னை பெறும் வசதி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

தங்களுக்கு விருப்பமான வடிவத்தில் ஆடைகளை வடிவமைக்கு அணிந்துக்கொள்வது அனைவருக்கும் பிடிக்கும். அது எந்த வகை ஆடை என்பதில் தான் கேள்விகள் எழுகின்றன.

காரணம், விழாக்களுக்கு அணிந்து செல்லும் ஆடைகளை உறவினர்கள் அனைவரும் பார்த்து ரசிப்பர், அந்த ஆடைகளை குறித்து வினவுவர். எனவே அளங்கார ஆடைகளை நாம் பார்த்து பார்த்து வடிவமைப்பது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அதனை மிஞ்சும் அளவிற்கு தற்போது இணையத்தில் புதிய வகை கலாச்சாரம் கிளம்பியுள்ளது. அதாவது, பெண்கள் குளியலின் போது பயன்படுத்தும் நீச்சல் உடைகளிலும் இந்த வகை வடிவமைப்பினை பிரபர ஆன்லைன் வலைதளமான Bags of Love அறிமுகம் செய்துள்ளது.

 

o @metro.co.uk for featuring our fabulous & totally wearable new Royal Wedding themed

A post shared by Bags Of Lo  (@bagsofloveuk) on

தங்களுக்கு விருப்பமானவர்களை கவர, அவர்களின் புகைப்படங்களை கொண்டு நீச்சல் உடைகளை வடிவமைக்கும் வசதியினை இந்த வலைத்தளம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வடிவமைப்பிற்கு இந்த வலைதளம் கோரும் விலை ரூ.3500 மட்டுமே. இளசுகளை ஈர்த்துள்ள இந்த அம்சம் குறித்து தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close