ஹரிஷ், ரைசா-ன் வைரலாக வீடியோ!!

இளன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் பியார் பிரேமா காதல். இதில் ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க காதலை களமாக கொண்டது என்று இயக்குனர் இளன் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்து வருகிறார்.

Last Updated : Dec 20, 2017, 10:30 AM IST
ஹரிஷ், ரைசா-ன் வைரலாக வீடியோ!! title=

இளன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் பியார் பிரேமா காதல். இதில் ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க காதலை களமாக கொண்டது என்று இயக்குனர் இளன் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்து வருகிறார்.

அதேநேரத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘YSR ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்து வருகிறார். 

இந்நிலையில் பியார் பிரேமா காதல், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ஜாலியான செல்ஃபி வீடியோவை நடிகை ரைசா தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

 

Trending News