யானைக்கு தெரிஞ்ச மரியாதை இங்க யாருக்குமே தெரியல!

கோயம்புத்தூரில் இரண்டு யானைகள் திடீர்ரென ஒரு வீட்டில் புகுந்துள்ளன.

Last Updated : Dec 2, 2017, 02:07 PM IST
யானைக்கு தெரிஞ்ச மரியாதை இங்க யாருக்குமே தெரியல!  title=

கோயம்புத்தூர் உள்ள பெரியநாயக்கன்பாளையம் என்ற இடத்தில் பெண் யானை ஒன்று தன்னுடைய கன்றுடன் உணவு தேடி ஒரு வீட்டிற்குள் நுழைந்தது.

உள்ளே சென்று பார்த்த அந்த இரண்டு யானைகளும் உணவு இல்லை என்று தெரிந்தவுடன் சேதம் இல்லாமல் அமைதியா திரும்பி சென்றது. இந்த யானைகள் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.

ஆனால், இந்நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Trending News