வீடியோ;டெல்லி இண்டிகோ விமானத்தில் எரிபொருள் கசிவால் பயணிகள் அதிர்ச்சி!!

டெல்லி விமான நிலையத்தில் தீடிரென இண்டிகோ விமானத்தில் எரிபொருள் கசிவு ஏற்ப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Last Updated : Dec 27, 2017, 12:46 PM IST
வீடியோ;டெல்லி இண்டிகோ விமானத்தில் எரிபொருள் கசிவால் பயணிகள் அதிர்ச்சி!! title=

தென்மேற்கு டெல்லியின் 173 பயணிகளுடன் டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் கடந்து செல்லும் இண்டிகோ விமானம் புறப்படநேற்று தயாராகிக்கொண்டிருந்த, போது எதிர்பாரத விதமாக எரிபொருள் கசிவு ஏற்ப்பட்டதால் 173 பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
 
இதையடுத்து விமானம் புறப்படும் முன்பே கசிவு ஏற்ப்பட்டது கண்டறியப்ட்டதால் பயணிகள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

பின்னர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending News