இணையத்தை கலக்கும் நிக் ஜோனாஸ் & பிரியங்கா சோப்ரா 'லிப் லாக்' Video...!

நடிகை பிரியங்கா சோப்ரா நிக் ஜோன்சின் பிறந்தநாளுக்கு கொடுத்த லிப் கிஸ் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது...!  

Written by - Devaki J | Last Updated : Sep 17, 2018, 12:56 PM IST
இணையத்தை கலக்கும் நிக் ஜோனாஸ் & பிரியங்கா சோப்ரா 'லிப் லாக்' Video...!  title=

நடிகை பிரியங்கா சோப்ரா நிக் ஜோன்சின் பிறந்தநாளுக்கு கொடுத்த லிப் கிஸ் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது...!  

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனாஸ்-வும் காதலித்து வருவதாக நெடுநாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில், இவர்கள் இருவருக்கு லண்டனில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், தான் ஒப்ந்தமாகியுள்ள திரைப்பட படபிடிப்பு நிமித்தமாக லண்டன் சென்றிருந்த பிரியங்கா லண்டனிலிருந்து சமீபத்தில் டெல்லி திரும்பிய பொது விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்கு முன் அவர் தன் கைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி, பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்தார். இந்த மோதிரம் அவரது நிச்சயதார்த்த மோதிரமாக இருக்கலாம் என கிசுகிசுக்கப்பட்டது. 

இதன் காரணமாக பிரியங்கா சோப்ரா, தமது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி மறைத்து வைத்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் ண்டனில் நடைபெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, பாடகர் நிக் ஜோனசின் திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

இவரை பற்றிய எழுந்த பல சர்ச்சைகளுக்கு இந்த புகைப்படம் முற்றுப்புள்ளி வைத்தது. இதை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா மற்றும் பாடகர் நிக் ஜோனசின் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா பாடகர் நிக் ஜோனசின் பிறந்தநாள் அன்று அவரது இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் பிரியங்கா சோப்ரா நிக் ஜோனசினுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Priyanka Chopra (@priyankachopra) on

மேலும், பாடகர் நிக் ஜோனசின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மத்தியில் மேடையில் லிப் கிஸ் கொடுத்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சி பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது...! 

 

Trending News