SeePics: பாண்டயா-வின் திருமண புகைப்படங்களை பார்த்தீரா?

இந்திய கிரிக்கெட் அணி தற்போது திருமண கோளங்களால் அளங்கரிக்கப்பட்டு வருகின்றது!

Last Updated : Dec 23, 2017, 12:03 PM IST
SeePics: பாண்டயா-வின் திருமண புகைப்படங்களை பார்த்தீரா? title=

இந்திய கிரிக்கெட் அணி தற்போது திருமண கோளங்களால் அளங்கரிக்கப்பட்டு வருகின்றது!

முன்னதாக, ஜாகீர் கான் நடிகை சாகரிகக் காட்ஜை திடிரென திருமணம் செய்துக்கொண்டார். சமீபத்தில் கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி தனது நீண்ட நாள் காதலி அனுஷ்கா ஷர்மா-வுடன் வாழ்க்கையினை இணைத்துக்கொண்டார். 

இந்த வரிசையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த க்ரூனல் பாண்டியாவும் இணைகிறார்.

ஆம்... பாண்டயா சகோதரர்களில் மூத்தவரான க்ரூனல் பாண்டயா(26), வரும் டிசம்பர் 27-ஆம் நாள் தனது நீண்டகால காதலியான பாங்குரி சர்மாவை திருமணம் செய்யத் திட்டமிட்டார். 

க்ரூனல் மற்றும் பாங்குரி ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்களை தற்போது அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் பகிர்ந்துள்ளனர். தற்போது இப்புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றது!

 

 

 

 

 

Trending News