நடிகை சோனம் கபூரின் திருமண வரவேற்பு! வைரலாகும் புகைப்படங்கள்!

பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் அவர்களது திருமணம் இன்று மும்பையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. பாலிவுட் படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை சோனம் கபூர்.

Last Updated : May 8, 2018, 01:19 PM IST
நடிகை சோனம் கபூரின் திருமண வரவேற்பு! வைரலாகும் புகைப்படங்கள்! title=

பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் அவர்களது திருமணம் இன்று மும்பையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. பாலிவுட் படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை சோனம் கபூர்.

நடிகை சோனம் கபூர் திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொள்கின்றனர். நேற்று நடைபெற்ற மெகந்தி விழாவில் சோனம் கபூர் பாரம்பரிய உடையில் காணப்பட்டார். அந்த புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பந்தரா பகுதியில் இருக்கும் ராக்டாலில் திருமணமும், மாலை லீலா ஹோட்டலில் பிரமாண்ட திருமண வரவேற்பும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. சோனம் கபூரும், ஆனந்த் அஹூஜாவும்  கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். தற்போது இவர்கள் இருவருக்கும் இன்று மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது. அந்த வகையில் பிரபலங்கள் கலந்துக்கொண்ட நடிகை சோனம் கபூரின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

08.05.18  #everydayphenomenal

A post shared by Anaita Adajania (@anaitashroffadajania) on

08.05.18  #everydayphenomenal

A post shared by Anaita Adajania (@anaitashroffadajania) on

Trending News