மாணவர்களுக்கு நிர்வாண புகைப்படம் அனுப்பிய ஆசிரியர் பணிநீக்கம்!

ஆசிரியர் தனது மாணவர்களுக்கு 17 நிர்வாணமான புகைப்படத்தை அனுப்பி பாலியல் வல்லுனர்வுக்கு உட்படுத்தப்பட்டத்தாக பணிநீக்கம் செய்யபட்டார்!

Written by - Devaki J | Last Updated : Jul 13, 2018, 04:24 PM IST
மாணவர்களுக்கு நிர்வாண புகைப்படம் அனுப்பிய ஆசிரியர் பணிநீக்கம்!  title=

ஆசிரியர் தனது மாணவர்களுக்கு 17 நிர்வாணமான புகைப்படத்தை அனுப்பி பாலியல் வல்லுனர்வுக்கு உட்படுத்தப்பட்டத்தாக பணிநீக்கம் செய்யபட்டார்!

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள இவிங் உயர்நிலை பள்ளியில் 25 வயதுடைய செல்சீ ஹன்ன் என்பவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதை தொடர்ந்து, இவர் தனது மாணவர்களுக்கு இவர் பாலியல் வன்புணர்வை தூண்டும் வகையில் நிர்வாணமான புகைப்படங்களை அனுப்பியாதாக தகவல் வெளியானதையடுத்து இவரை அப்பள்ளி நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளனர்.  

இதை தொடர்ந்து, அந்த பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவன் ஒருவனுடன் அவர் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அவர் வகுப்பறையில் வைத்து அந்த மாணவனுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தார். 

மேலும் தன்னுடைய நிர்வாண போட்டோக்களை அனுப்பி அவனை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். இதையடுத்து மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியை செல்சியா ஹானை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர் கூறுகையில், அவர் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் தெரவித்துள்ளார். இதையடுத்து, அந்த ஆசிரியர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

 

Trending News