இவ்வளவு அழகா.....தனது பெற்றோருடன் தல அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வைரல்...

எட்டு மாத கால இடைவெளிக்குப் பிறகு தல அஜித், கொரோனா வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் தனது 'வலிமை' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதன் மூலம் சிறந்த ஹீரோக்கள் மத்தியில் வழிநடத்தினார்.

Last Updated : Nov 9, 2020, 01:51 PM IST
இவ்வளவு அழகா.....தனது பெற்றோருடன் தல அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வைரல்... title=

எட்டு மாத கால இடைவெளிக்குப் பிறகு தல அஜித், கொரோனா வைரஸ் (Corona Virusதொற்று நிலைமைக்கு மத்தியில் தனது 'வலிமை' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதன் மூலம் சிறந்த ஹீரோக்கள் மத்தியில் வழிநடத்தினார். அவர் தற்போது ஹைதராபாத்தில் அதிக அதிரடி காட்சிகளை பதிவு செய்து வருகிறார், ஹோட்டல் அறையிலிருந்து படப்பிடிப்பு இடத்திற்கு அவர் பைக்கில் பயணிக்கும் விதம் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டு வருகிறது. 

இதற்கிடையில், அஜித் தனது பெற்றோர்களான பி.சுப்பிரமணியம் மற்றும் மோகினியுடன் கோயிலுக்கு வருகை தந்த புகைப்படம் மீண்டும் வைரலாகியுள்ளது. பல சமயங்களில் தன் குடும்பத்தினரை மீடியா வெளிச்சத்திற்கு விலக்கியே வைத்திருப்பவர் நடிகர் அஜித். இந்நிலையில் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது மிகவும் வைரல் ஆகி வருகிறது.

 

ALSO READ | 45 கோடி சம்பளம் வாங்கும் தல அஜித்தின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா

'வலிமை' படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கும் 'தல 61' படத்தில் அஜித் நடிக்க வாய்ப்புள்ளது என்பது கோலிவுட்டில் செய்து பரவி வருகிறது.

ALSO READ | என் பெயரை வைத்து மோசடி செய்கிறார்கள்: தல அஜித் எச்சரிக்கை..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News