Video: இணையத்தில் வைரலாகும் #TSK DeletedScene!

#TSKDeletedScene1 என்ற பெயரில் வெளியிடப்பட்ட இக்காட்சியானது, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Last Updated : Jan 22, 2018, 12:00 PM IST
Video: இணையத்தில் வைரலாகும் #TSK DeletedScene! title=

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையில் வெளிவந்த திரைப்படம் "தானா சேர்ந்த கூட்டம்".

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தில் இருந்து படத்தொகுப்பின் போது நீக்கப்பட்ட காட்சிகளை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

#TSKDeletedScene1 என்ற பெயரில் வெளியிடப்பட்ட இக்காட்சியானது, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த காட்சியானது, நாயகன் சூர்யா தனது நேர்காணல் அனுபவத்தினை தன் தந்தையிடம் கூறிய பின்னர் வரும் காட்சியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!

தானா சேர்ந்த கூட்டம் - நீக்கப்பட்ட காட்சி 1...

Trending News