இடுப்பழகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த இலியானா-ன் வைரல் Photo!

நடிகை இலியானா-வின் புதிய புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரளாகி வருகிறது. இடுப்பழகியின் இந்த புகைப்படம் சசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated: Feb 9, 2018, 03:26 PM IST
இடுப்பழகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த இலியானா-ன் வைரல் Photo!
ZeeNewsTamil

நடிகை இலியானா தமிழ் திரைப்படங்களான கேடி, நண்பன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். இவருக்கு, அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உண்டு. 

மிகவும் ஒல்லியான நடிகை என்று அனைவராலும் கூறப்பட்ட இவர் தற்போது அவரது உடல் எடையை அதிகரித்து குண்டாக மாறியுள்ளார்.

தற்போது, சிவப்பு நிற ஆடையில் உள்ள புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அவர் குண்டாக அடையாளம் தெரியாத அளவுக்கு இருப்பதை கண்டு இலியானாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.