Viral Pic: சேலையில் ஜொலிக்கும் நிவேதா தாமஸ்!!

நடிகை நிவேதா தாமஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. 

Last Updated : Feb 9, 2018, 08:02 AM IST
Viral Pic: சேலையில் ஜொலிக்கும் நிவேதா தாமஸ்!! title=

திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை நிவேதா தாமஸ். தற்போது கதாநாயகியாக மாறி உள்ளார். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும், மற்றும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகின்றார். இவர், 2003ம் ஆண்டு உத்தரா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 

தமிழில் பாபநாசம் படத்தில் இவரின் நடிப்பு பேசப்பட்டது. தற்போது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. சேலையில் இருக்கும் இந்த புகைப்படம் அனைவரையும் கவர்ந்து உள்ளது. 

 

 

Trending News