Viral Video: மைத்துனர் கல்யாணத்தில் அண்ணியின் கலக்கல் டான்ஸ்..!!

திருமண சீசனில் சமூக வலைதளங்களில்  கல்யாண கொண்டாட்ட வீடியோக்கள் அதிகம் வலம் வருகின்றன. சில நேரங்களில் திருமணத்தின் வேடிக்கையான தருணங்கள், சில நேரங்களில் சிறந்த நடனத்தின் வீடியோக்கள் என பல வகையான வீடியோக்களை காணலாம். 

Last Updated : Feb 2, 2022, 02:49 PM IST
Viral Video: மைத்துனர் கல்யாணத்தில் அண்ணியின் கலக்கல் டான்ஸ்..!! title=

திருமண சீசனில் சமூக வலைதளங்களில்  கல்யாண கொண்டாட்ட வீடியோக்கள் அதிகம் வலம் வருகின்றன. சில நேரங்களில் திருமணத்தின் வேடிக்கையான தருணங்கள், சில நேரங்களில் சிறந்த நடனத்தின் வீடியோக்கள் என பல வகையான வீடியோக்களை காணலாம். 

இந்நிலையில், தற்போது திருமணம் தொடர்பான வீடியோ ஒன்று மீண்டும் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. மைத்துனரின் திருமணத்தில் அண்ணி ஆடிய வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. அதில் அண்ணி தனது மைத்துனரின் திருமணத்தில் எவ்வளவு அழகாக நடனமாடுகிறார் என்பதை பார்க்கலாம். 

இந்த வீடியோ வெளியானவுடனேயே சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 'ஹம் ஆப்கே ஹைன் கோன்' படத்தின் 'வாஹ் வாஹ் ராம்ஜி ஜோடி கியா பனாயீ' பாடலுக்கு அண்ணி அசத்தலாக நடனமாடுவதை வீடியோவில் காணலாம்.

ALSO READ | Viral Video: 'நமக்கு சோறு முக்கியம்; மணமகன் வெயிட் பண்ணலாம்’; அசத்தும் மணமகள்!

மைத்துனனின் திருமணத்தில் அண்ணியின் நடனம் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. அண்ணி ஒவ்வொரு டான்ஸ் ஸ்டெப்களையும் மிக அழகாக எடுத்து வைப்பதை வீடியோவில் காணலாம். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@theweddingministry)

இந்த வீடியோ theweddingministry என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், "குடும்பத்தில் சிறந்த பந்தம் அண்ணி மற்றும் மைத்துனர்களுக்கு இடையிலான பிணைப்பு" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.  அண்ணி என்பவள் மற்றொரு தாயை போன்றவள் என்பதால், அவளும் தனது மைத்துனரின் கலயாணத்தில் தாயைப் போலவே மகிழ்ச்சியாக இருக்கிற என இந்த நடன வீடியோவை பார்த்து சமூக வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

ALSO READ | Florida: சாலையில் ‘ஓணான்கள்’ மழை; பதற்றத்தில் மக்கள்! 

ALSO READ | Spider Bite: சிறிய சிலந்தி தானே என எண்ண வேண்டாம்; ஒரு பெண்மணியின் பகீர் அனுபவம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News