திருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்!

பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் அவர்களது திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.  

Last Updated : May 10, 2018, 03:02 PM IST
திருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்! title=

பாலிவுட் படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை சோனம் கபூர். இவர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் அவர்களது திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவருடைய திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இவர்கள் திருமணம் பந்தரா பகுதியில் இருக்கும் ராக்டாலில் நடைபெற்றது. பின்னர் மாலை லீலா ஹோட்டலில் திருமண வரவேற்பும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இதில் சல்மான் கான், சாருக் கான், ஷாஹித் கபூர், கரன் ஜோஹர், கத்ரீனா கைஃப், ஷில்பா அலியா பட், ரன்பீர் கபூர், ஷெட்டி, அக்ஷய் குமார், ட்விங்கிள் கன்னா, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் கங்காணா ரனாத் ஆகியோர் கலந்துக்கொண்டனர் 

திருமண விருந்தில் கலந்துக்கொண்ட பாலிவுட் பிரபலங்களின் பலரும் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினார். நேற்று நடைபெற்ற திருமணத்தில் சோனம் கபூர் பாரம்பரிய உடையில் காணப்பட்டார் அந்த புகைப்படங்கள் மற்றும் திருமணத்திற்கு பிறகு அவருடைய கணவருக்கு அவர் கொடுத்த முதல் முத்தம்  தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

#EverydayPhenomenal

A post shared by sonamKAhuja (@sonamkapoor) on

 

 #EverydayPhenomenal

A post shared by anand ahuja (@anandahuja) on

 

Trending News