30 ஆண்டுக்கு பின் சனி அஸ்தமனம்.. இந்த ராசிகளுக்கு ராஜ குபேர பொற்காலம்

Shani Ast 2024: வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமாகப் போகிறார். இதன் பிறகு மார்ச் 16 ஆம் தேதி சனி மீண்டும் உதயமாகுவார். சனியின் இந்த பயணத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு பலனை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 9, 2024, 11:23 PM IST
  • நிலம், கட்டிடம், வாகனங்கள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள்.
  • வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவைப் பெறலாம்.
  • பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
30 ஆண்டுக்கு பின் சனி அஸ்தமனம்.. இந்த ராசிகளுக்கு ராஜ குபேர பொற்காலம் title=

சனி அஸ்தமனம் பலன்கள் 2024: ஜோதிடத்தில் சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனியின் நிலையில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சனி கும்ப ராசியில் பயணித்து வருகிறார். 2025 ஆம் ஆண்டு வரை சனி இதே ராசியில் தான் இருப்பார். இதனிடையே வரும் பிப்ரவரி 11 அன்று சனி கும்பத்தில் அஸ்தமனமாகப் போகிறார். கும்ப ராசியில் இருந்து சனிபகவானின் பார்வை மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது. மார்ச் மாதம் வரை அஸ்தமன நிலையில் பயணம் செய்யும் சனி பகவான் மார்ச் 16ஆம் தேதி உதயமாவார். இதனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
நம்பிக்கை குறைவு ஏற்படக்கூடும்.
கோபத்தை முடிந்தவரை தவிர்க்கவும்.
குடும்ப ஆதரவு முழுமையாக பெறுவீர்கள்.
நிலம், கட்டிடம், வாகனங்கள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள்.
நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுப பலன் உண்டாகும்.
மன அமைதி உண்டாகும்.
தேவையற்ற கோபத்தை தவிர்க்கவும்.
தாயின் ஆதரவை பெறுவீர்கள்.
வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவைப் பெறலாம்.

மிதுனம்
மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும்.
தேவையற்ற கோபத்தைத் தவிர்ப்பது நன்மை தேரும்.
கல்விப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படக் கூடும்.
நிதி ஆதாயம் உண்டாகும்.

கடகம்
தேவையற்ற கோபத்தைத் தவிர்ப்பது நன்மை தரும்.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தாயின் ஆதரவைப் பெறுவீர்கள்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.
பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

சிம்மம்
வாழ்க்கையில் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
வியாபாரம் மற்றும் சமூக கௌரவம் ஆகியவற்றில் லாபம் அடைவார்கள்.
பணியிடத்தில் வெற்றியைத் தரும். 

மேலும் படிக்க | இப்படி கஷ்டத்தை அனுபவிச்சதேயில்ல! சனியுடன் இணையும் செவ்வாயின் தாக்கம்!

கன்னி
சுய கட்டுப்பாட்டுடன் இருப்பீர்கள்.
கோபம் கொள்வதை முடிந்தவரை தவிர்க்கவும்.
குடும்ப பிரச்சனைகளால் கஷ்டங்கள் ஏற்படலாம்.
வியாபாரத்தில் புதிய திட்டங்களால் லாபம் உண்டாகும். 

துலாம்
மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படக் கூடும்.
பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

விருச்சிகம்
மனதில் அமைதியுடன் மகிழ்ச்சியும் குவியும்.
முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
கலை மற்றும் இசை மீதான ஆர்வம் அதிகரிக்கக்கூடும்.
பணி இடத்தில் மாற்றம் ஏற்படக்கூடும்.

தனுசு
மன அமைதியாக இருக்கும்.
நம்பிக்கையும் அதிகக்கும்.
மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
பெற்றோரின் ஆதரவை முழுமையாக பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்
மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும்.
நம்பிக்கை அதிகமாகும்.
குவிந்த செல்வத்தில் குறையத் தொடங்கலாம்.
வாகன வசதி கூடி வரும்.

கும்பம்
உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
உயர் அதிகாரியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
நண்பர்களின் ஆதரவை முழுமையாக பெறுவீர்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும்.

மீனம்
முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிக்கிய பணத்தை மீட்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 30 ஆண்டுக்கு பின் சனி உச்சம்.. இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News