Lucky Numbers of 22 July: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நாளை சிறப்பு நாள்

Lucky Numbers of 22 July: ஒவ்வொரு பெயருக்கு ஏற்ப ஒரு ராசி இருப்பதைப் போலவே, ஒவ்வொரு எண்ணுக்கும் ஏற்ப, எண் கணிதத்தில் எண்கள் உள்ளன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 21, 2022, 03:33 PM IST
  • லட்சுமி தேவியின் சிறப்பு ஆசிகளைப் பெறுவீர்கள்
  • பொது மேடைகளில் உங்கள் அறிவை வெளிப்படுத்துவீர்கள்
  • பண ஆதாயம் இருக்கும், இது நிதி சிக்கல்களில் இருந்து விடுபட உதவும்
Lucky Numbers of 22 July: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நாளை சிறப்பு நாள் title=

ஜோதிடத்தைப் போலவே, எண் கணிதமும் நபரின் எதிர்காலம், இயல்பு மற்றும் ஆளுமை பற்றி கூறுகிறது. ஒவ்வொரு பெயருக்கு ஏற்ப ஒரு ராசி இருப்பதைப் போலவே, ஒவ்வொரு எண்ணுக்கும் ஏற்ப, எண் கணிதத்தில் எண்கள் உள்ளன. எண் கணிதத்தின் படி, உங்கள் எண்ணைக் கணக்கிட, உங்கள் பிறந்த தேதி, மாதம் மற்றும் பிறந்த ஆண்டில் கடைசி எண் போன்றவற்றை சேர்த்து, பின்னர் வரும் எண் உங்கள் லக்கி எண்ணாக இருக்கும். உதாரணமாக, மாதம் 2, 11 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு எண் 2 இருக்கும். வாருங்கள் ஜூலை 22ம் தேதி யாருக்கு உகந்த நாள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எண் 1- 
லட்சுமி தேவியின் சிறப்பு ஆசிகளைப் பெறுவீர்கள்.
நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
பரிவர்த்தனைகளுக்கு நல்ல நேரம். 
இந்த நேரத்தில் முதலீடு செய்வது சாதகமாக இருக்கும்.
ஒவ்வொரு செயலிலும் வெற்றி உண்டாகும்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார் 

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு
அதிர்ஷ்ட எண் - 1

எண் 3-
பொது மேடைகளில் உங்கள் அறிவை வெளிப்படுத்துவீர்கள். 
வீண் வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகளை தவிர்க்கவும். 
உங்கள் மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள்.
தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் தாங்கள் செய்ய போகும் சாதனைகளை நினைத்து மகிழலாம்.

அதிர்ஷ்ட நிறம் - பீஜ்
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

எண் 5-
பண ஆதாயம் இருக்கும், இது நிதி சிக்கல்களில் இருந்து விடுபட உதவும்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
லட்சுமி தேவியின் சிறப்பு ஆசிகளைப் பெறுவீர்கள்.
வேலையில் வெற்றி பெறுவீர்கள்.
இந்த நேரம் உங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை மற்றும் அக்வா
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5

எண் 7-
லட்சுமி தேவியில் அருளை பெறுவீர்கள்.
பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும்.
கௌரவம், பதவி உயர்வு இருக்கும்.
வேலையில் வெற்றி பெறுவீர்கள்.
இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஊதா
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7

எண் 9-
தொழில் மற்றும் வியாபாரத்திற்கு ஏற்ற காலம்.
நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
லட்சுமி தேவிஇயின் அருள் கிடைக்கும்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
உங்கள் பணி பாராட்டப்படும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News