"வாழ்த்துக்கள் சிறுவர்களே" கோலியின் புதிய வீடியோ!

Last Updated : Oct 3, 2017, 08:51 AM IST
"வாழ்த்துக்கள் சிறுவர்களே" கோலியின் புதிய வீடியோ! title=

வரும் அக்டோபர் 6-ம் தேதி இந்திய ரசிகர்கள் ஆவளோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும ஃபைஃபா யு -17 உலக கோப்பை தொடங்குகிறது. 

இதன் முதல் போட்டி, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் அமெரிக்காவுக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது. 

இந்நிலையில் போட்டியில் பங்கேற்க்க உள்ள அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையினில், இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கோலி தனது ட்விட்டர் பக்கத்தினில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

 

 

இந்த பதிவினில் "வாழ்த்துக்கள் சிறுவர்களே, எங்களுக்கு பெருமை சேருங்கள்" என குறிப்பிட்டு வீடியோவினை அவர் பதிவிட்டுள்ளார்!

Trending News