பிரெஞ்ச் ஓபன்: 10-வது முறையாக நடால் சாதனை

Last Updated : Jun 12, 2017, 09:16 AM IST
பிரெஞ்ச் ஓபன்: 10-வது முறையாக நடால் சாதனை title=

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் நாட்டின் நடால் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் நடால் மேட்டரும் வாவ்ரிங்கா களம் இறங்கினார்கள். நடால் 6-2, 6-3, 6-1 நேர்செட் கணக்கில் வாவ்ரிங்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த சாம்பியன் பட்டம் மூலம் நடால் 10-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் எந்தவொரு வீரரும் ஒரே தொடரை 10 முறை வென்றது கிடையாது. முதன்முறையாக நடால் சரித்திர சாதனை படைத்துள்ளார்.

Trending News