அரிய வீடியோ: சச்சினின் முதல் சதம்!

Updated: Sep 9, 2017, 02:04 PM IST
அரிய வீடியோ: சச்சினின் முதல் சதம்!
Screen Grab (Twitter)

இணையத்தில் வைரலாக பரவி வரும் சச்சினின் முதல் சதம் வீடியோ! 

சச்சின் டெண்டுல்கர் 1989-ல் தனது முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்றர், எனினும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அவர் தனது முதல் சதத்தினை அடித்தார். 

 

 

1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் நாள் கொலோம்போவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற சிங்கர் வேர்ல்ட் சீரியஸின் மூன்றாவது போட்டியில் சச்சின் 110 ரன்களை அடித்தார்.

இந்த போட்டியில் சச்சின் சதத்தினை பூர்த்தி செய்த நிகழ்வின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.