இலங்கை Vs இந்தியா போட்டி அட்டவணை!! உள்ளே!!

இலங்கை அணி இந்தியாவில் 6 வார கால சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறது. இந்தியா, இலங்கை மோதும் போட்டி அட்டவணை தரப்பட்டுள்ளது. 

Updated: Nov 10, 2017, 07:50 PM IST
இலங்கை Vs இந்தியா போட்டி அட்டவணை!! உள்ளே!!
Zee News Tamil

இலங்கை அணி இந்தியாவில் 6 வார கால சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறது. இந்தியா, இலங்கை மோதும் போட்டி அட்டவணை தரப்பட்டுள்ளது. 
இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகளில் இந்தியாவுடன் விளையாட இருக்கிறது. 

முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நவ.,16-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பு இலங்கை அணி, நமன் ஓஜா தலைமையிலான XI அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் ஆட உள்ளது. இந்தியா, இலங்கை மோதும் போட்டி அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

இந்தியா - இலங்கை போட்டி அட்டவணை:-

 

டெஸ்ட் தொடர் 

முதல் போட்டி கொல்கத்தா  நவம்பர் 16-20
இரண்டாவது போட்டி நாக்பூர் நவம்பர் 24-28
மூன்றாவது போட்டி டெல்லி டிசம்பர் 02-06

 

ஒருநாள் தொடர் அட்டவணை :

முதல் ஒருநாள் போட்டி தர்மசாலா டிசம்பர் 10 
இரண்டாவது போட்டி மொஹாலி டிசம்பர் 13
மூன்றாவது போட்டி விசாகப்பட்டினம் டிசம்பர் 17 

 

டி20 தொடர் அட்டவணை : 

முதல் டி20 போட்டி கட்டாக் டிசம்பர் 20 
இரண்டாவது டி20 போட்டி இந்தூர் டிசம்பர் 22 
மூன்றாவது டி20 போட்டி  மும்பை டிசம்பர் 24