நேற்றுடன் ‘அக்னி நட்சத்திரம்’ முடிந்தது!!

Last Updated : May 29, 2017, 12:38 PM IST
நேற்றுடன் ‘அக்னி நட்சத்திரம்’ முடிந்தது!! title=

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் நேற்றுடன்  முடிவடைந்தது.

அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி துவங்கியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில், வெயில் 100 டிகிரி பாரன்ஹூட்டிற்கும் அதிகமாக தினமும் பதிவாகியது. 

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நேற்றுடன்  முடிவடைந்தது.. இதனையடுத்து வெயின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அனல் காற்று வீசியது. வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்தது.

Trending News