இந்த வீடியோவை பாருங்கள் - முடிந்தால் உதவி செய்யுங்கள்!!

Last Updated : Jan 9, 2017, 05:05 PM IST
இந்த வீடியோவை பாருங்கள் - முடிந்தால் உதவி செய்யுங்கள்!! title=

மேலையூர் திருமங்கலக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அமைந்துள்ளது. தற்போது இந்த பள்ளியில் மிக குறைந்த மாணவ, மாணவிகளே படிக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால் பள்ளி விரைவில் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. எந்தனையோ பேருக்கு வாழ்வு தந்த இந்த பள்ளி மூடப்படமால் இருக்க அனைவரும் ஓன்று சேர்ந்து தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

வீடியோ பார்க்க:

Trending News