DMDK பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேரடி தேர்தல் பிரச்சாரம்!!

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வருகின்ற 15 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!!

Last Updated : Apr 13, 2019, 04:12 PM IST
DMDK பொதுச் செயலாளர்  விஜயகாந்த் நேரடி தேர்தல் பிரச்சாரம்!! title=

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வருகின்ற 15 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!!

மக்களவை தேர்தலையொட்டி, அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடல் நிலையை கருத்தில் கொண்டு விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.

இந்நிலையில், வட சென்னை மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து, வருகிற 15ஆம் தேதியன்று ஒருநாள் மட்டும் விஜயகாந்த் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடல் நிலையை கருத்தில் கொண்டு விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.

இந்நிலையில், வட சென்னை மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து, வருகிற 15ஆம் தேதியன்று ஒருநாள் மட்டும் விஜயகாந்த் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Trending News