தமிழக அமைச்சரவை மாற்றம்: மோடி வாழ்த்து!

Last Updated : Aug 21, 2017, 05:54 PM IST
தமிழக அமைச்சரவை மாற்றம்: மோடி வாழ்த்து! title=

தமிழக அமைச்சரவையில் இன்று கைகோர்க்கும் ஓ. பன்னிர்செல்வம் மற்றும் இதர உறுப்பினர்களுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

 

 

"திரு ஓ பன்னீர்செல்வம் மற்றும் இன்று சத்தியப்பிரமாணம் செய்த மற்றவர்களையும் நான் வாழ்த்துகிறேன். தமிழ்நாடு வளர்ச்சியில் அதிகரிக்க்கும் என்று நான் நம்புகிறேன்."

என பதிவிட்டுள்ளார்.  

Trending News