உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை! அவதியில் வாகன ஓட்டிகள்!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.42 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 24, 2018, 08:35 AM IST
உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை! அவதியில் வாகன ஓட்டிகள்!! title=

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.42 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..! 

பெட்ரோல் விலை;-

சென்னை     - ₹ 85.87

டெல்லி     - ₹ 82.61

மும்பை     -  ₹ 89.97

கொல்கத்தா - ₹ 84.44

டீசல் விலை;-

சென்னை     - ₹ 78.20

டெல்லி     - ₹ 73.97

மும்பை     - ₹ 78.53

கொல்கத்தா -  ₹ 75.82

Trending News