ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஜெ., சாதனை-யை முறியடித்தார் டிடிவி!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்

Last Updated : Dec 24, 2017, 05:42 PM IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஜெ., சாதனை-யை முறியடித்தார் டிடிவி! title=

2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரைவை தேர்தலில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். 

ஆனால் தற்போது டிடிவி தினகரன் 40,707 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஜெ., சாதனையினை முறியடித்துள்ளார். இந்த எண்ணிக்கையானது ஜெயலிலதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட 1,162 வாக்குகள் அதிகமாகும்.


17:17 24-12-2017

ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 50.32 சதவீதம் வாக்குகள் பெற்று டிடிவி தினகரன் அசத்தல். ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பெற்ற வாக்குவித்தியாசத்தை கடந்தார் தினகரன். 


17:09 24-12-2017

ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு:- சுற்று- 19 ( கடைசி சுற்று )
டிடிவி தினகரன் (சுயேச்சை) - 89013
மதுசூதனன் (அதிமுக) - 48306
மருதுகணேஷ் (திமுக) - 24583
கரு. நாகராஜன் (பாஜக)- 1,236


16:49 24-12-2017

18 சுற்றுகள் முடிவில் 39,357 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார்.


16:44 24-12-2017

ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு:- சுற்று- 18
டிடிவி தினகரன் (சுயேச்சை) - 86472
மதுசூதனன் (அதிமுக) - 47115
மருதுகணேஷ் (திமுக) - 24075
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 3,645
கரு. நாகராஜன் (பாஜக)- 1,236


16:34 24-12-2017

17வது சுற்றின் முடிவு:-

டிடிவி தினகரன் (சுயேச்சை) - 81315
மதுசூதனன் (அதிமுக) - 44522
மருதுகணேஷ் (திமுக) - 22962
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 3645
கரு. நாகராஜன் (பாஜக)- 1236


16:24 24-12-2017

16வது சுற்றின் முடிவு:-

டிடிவி தினகரன் (சுயேச்சை) - 76,701
மதுசூதனன் (அதிமுக) - 41,529
மருதுகணேஷ் (திமுக) - 21,827
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 3,535
கரு. நாகராஜன் (பாஜக)- 1,185


16:24 24-12-2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி உறுதியானது.


16:18 24-12-2017

16-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 


16:03 24-12-2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 15-வது சுற்று முடிவில் சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் 72,518 வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 

அதிமுக 39,029 வாக்குகள். 

திமுக 20,493 வாக்குகள்.


15:54 24-12-2017

தற்போதைய நிலவரம்:-

தினகரன் 68392
அதிமுக 36217
திமுக 18924
நாம் தமிழர் 3316
பாஜக 1126


15:25 24-12-2017

தற்போதைய நிலவரம்:-

தினகரன் 64627
அதிமுக 33436
திமுக 17140
நோட்டா 1537
பாஜக 837


15:10 24-12-2017

12வது சுற்று முடிவு:

தினகரன் 60284
அதிமுக 30745
திமுக 15918
நாம் தமிழர் 2607
பாஜக 837


14:53 24-12-2017

11வது சுற்று முடிவு:

தினகரன் 54316
அதிமுக 27737
திமுக 14431
நாம் தமிழர் 2347
பாஜக 712


4:38 24-12-2017

10 சுற்றுகள் முடிவடைய தற்போதைய நிலவரப்படி டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இரட்டை இலையில் போட்டியிட்ட மதுசூதனனை பின் தள்ளி முன்னிலையில் உள்ளார் தினகரன்.


10வது சுற்று முடிவு:

தினகரன் 48808
அதிமுக 25397
திமுக 13015
நாம் தமிழர் 2116
பாஜக 626


14:27 24-12-2017

9 சுற்றுகள் முடிவடைய, தற்போதைய நிலவரப்படி டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

9-வது சுற்று முடிவு:-

தினகரன் 44094
அதிமுக 21972
திமுக 11431
நாம் தமிழர் 2116
பாஜக 626


13:42 24-12-2017

8-வது சுற்றில் தற்போதைய நிலவரப்படி டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

8வது சுற்று முடிவு:

தினகரன் 39548

அதிமுக 19525

திமுக 10292

நாம் தமிழர் 1732

பாஜக 519


13:23 24-12-2017

7வது சுற்று முடிவு:

தினகரன் 34346

அதிமுக 17471

திமுக 9206

நாம் தமிழர் 925

பாஜக 519


12:49 24-12-2017

6வது சுற்று முடிவு:

தினகரன் 29267

அதிமுக 15184

திமுக 7983


12:22 24-12-2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 5-வது சுற்று முடிவில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். தற்போது ஆறாவது சுற்றின் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.


12:21 24-12-2017

5 சுற்றுகள் முடிவு விவரம்:

தினகரன் 24132

அதிமுக 13057

திமுக 6606

நாம் தமிழர் 1245

பாஜக 408


11:42 24-12-2017

தற்போதைய நிலவரம்: 

தினகரன் 20298

அதிமுக 9672

திமுக 5091

நாம் தமிழர் 962

பாஜக 318


11:36 24-12-2017

நானவது சுற்று முடிவில் 11816 வாக்குகள் எடுத்து டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 9672 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.


11:10 24-12-2017

3-வது சுற்று முடிவிலும் டிடிவி தினகரன் முன்னிலை வகிக்கிறார். தற்போது நான்காவது வாக்கு எண்ணிக்கை துவங்கியது.


11:07 24-12-2017

தற்போதைய நிலவரம்: 

தினகரன் 15868

அதிமுக 7033

திமுக 3691

நாம் தமிழர் 737

பாஜக 220


10:36 24-12-2017

தற்போதைய நிலவரம்: 

தினகரன் 10421

அதிமுக 4521

திமுக 2324

நாம் தமிழர் 459

பாஜக 117


10:27 24-12-2017

இரண்டாவது சுற்று முடிவிலும் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை. மூன்றவது சுற்று துவங்கியது.


10:17 24-12-2017

டிடிவி தினகரன் வீடு முன்பாக ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்.


10:04 24-12-2017

தற்போதைய நிலவரம்: 

தினகரன் 10421

அதிமுக 4521

திமுக 2383

நாம் தமிழர் 258

பாஜக 66


09:57 24-12-2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது!


09:42 24-12-2017

வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவம் குவிப்பு. டிடிவி தினகரன் மற்றும் அதிமுகவினர் இடையே மோதல்.


09:36 24-12-2017

வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூச்சல் குழப்பம். டிடிவி தினகரன் மற்றும் அதிமுகவினர் இடையே மோதல். அதிமுக பெண் ஏஜெண்ட் நான்கு பேர் வெளியேற்றம்.


09:34 24-12-2017

தற்போதைய நிலவரம்: 

தினகரன் 7276 

அதிமுக 2738 

திமுக 1182 

நாம் தமிழர் 258 

நோட்டா 122 

பாஜக 66


09:32 24-12-2017

வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூச்சல் குழப்பம். கூச்சல் குழப்பம் நீடிப்பதால் வாக்கு எண்ணிக்கை தற்காலிக நிறுத்தம். 


09:18 24-12-2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தற்போது நிலவரப்படி!

டிடிவி தினகரன்- 5339
அதிமுக- 2738
திமுக- 1182
பாஜக- 66
நாம் தமிழர் கட்சி- 258
நோட்டா- 122


09:06 24-12-2017

இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது


09:01 24-12-2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: முதல் சுற்று முடிவில்

அதிமுக- 2738
திமுக- 1112
ttv தினகரன்- 5339
பாஜக- 8
நாம் தமிழர் கட்சி- 12


08:56 24-12-2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:

அதிமுக- 647
திமுக- 360
டிடிவி தினகரன்- 1891
பாஜக- 8
நாம் தமிழர் கட்சி- 12


08:50 24-12-2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதல் சுற்று நிலவரப்படி டிடிவி தினகரன் முன்னிலை. 


08:36 24-12-2017

ஆர்கே நகர் நிலவரம் சுற்று -1 

அதிமுக 257 

திமுக 92

டிடிவி 412

பாஜக 6


தபால் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக முன்னிலை 


ஆர்கே நகரில் மொத்தம் 4 தபால் வாக்குகள் உள்ளன. 4 தபால் வாக்குகளில் ஒன்றுதான் பதிவானது. பதிவான ஒரே தபால் வாக்கும் திமுக வேட்பாளர் மருது கணேஷூக்கு கிடைத்து. 


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்டுகின்றன. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 

 

 


இத்தேர்தலில், அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாஜக சார்பில் கரு நாகராஜன், நாம்தமிழகர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம், சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

தேர்தலில் 77.5% சதவித வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை ராணி மேரி கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. மின்னணு இயந்திரங்களுக்கு 

வைக்கப்பட்ட சீல் இன்று காலை உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன. மொத்தம் 19-சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக 14 -மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

தற்போது, முன்னிலையில் இருப்பவர் தபால் ஓட்டில் தி.மு.க-வுக்கு ஒரு ஓட்டை பெற்றுள்ளது.

Trending News