மணமகளைத் தேடி மனம்திறந்தார் ஆரியா: வீடியோ

ஆரியா தனது டுவிட்டர் பக்கத்தில் தனது வாழ்க்கைத் துணைவியை தேர்ந்தெடுப்பதைப் பற்றி பகிர்ந்துள்ளார்.

Last Updated : Nov 21, 2017, 02:32 PM IST
மணமகளைத் தேடி மனம்திறந்தார் ஆரியா: வீடியோ title=

ஆரியா தனது டுவிட்டர் பக்கத்தில் புதிதாக ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில், நான் நிஜமாகவே எனக்கு ஒரு லைப் பார்ட்னரை தேடிவருகிறேன் என்றும், உங்களுக்கு நான் ஒரு நல்ல  லைப் பார்ட்னரக இருப்பேன் என்று உங்களுக்கு தோன்றினால் எனது மொபைல் நம்பர்க்கு பேசுங்கள் என்று கூறியுள்ளார். 

Trending News