இந்த வாரத்திற்குள் 12 ஆம் வகுப்பு மறு தேர்வு முடிவுகள்!!

Last Updated : Jul 26, 2017, 03:21 PM IST
இந்த வாரத்திற்குள் 12 ஆம் வகுப்பு மறு தேர்வு முடிவுகள்!! title=

இந்த கல்வி ஆண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 91.1 % பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல் பெண்களே இந்த தேர்விலும் அதிகமாக தேர்ச்சி பெற்றனர். தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறுதேர்வு ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்விற்கான முடிவுகள் இந்த வாரத்திற்குள் வெளியாகும் என கூறப்படுகிறது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Trending News