Amazon Sale: ரூ. 349க்கு சூப்பர் Smartphone, முழு விவர்ம் இதோ

Amazon இல் Tecno Spark 7Tக்கு பெரும் தள்ளுபடியை வழங்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 1, 2021, 04:09 PM IST
Amazon Sale: ரூ. 349க்கு சூப்பர் Smartphone, முழு விவர்ம் இதோ title=

புதுடெல்லி: Amazon அவ்வப்போது பல புதிய தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது, அதிலும் இந்த தள்ளுபடியை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை மிக மலிவாக வாங்கலாம். அப்படி வலுவான பேட்டரி மற்றும் பட்ஜெட் குறைவாக இருக்கும் ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் இதுவே சரியான வாய்ப்பு. அதன்படி நீங்கள் Tecno Spark 7T ஐ வெறும் 349 ரூபாய்க்கு வாங்கலாம். எப்ப்டி என்று இங்கே தெரிந்து கொள்வோம்...

Tecno Spark 7T Offers And Discounts
Tecno Spark 7T இன் 4GB RAM+64GB சேமிப்பு மாறுபாட்டின் வெளியீட்டு விலை 10,990 ஆகும். ஆனால் Amazon இல் Tecno Spark 7Tக்கு 20% தள்ளுபடி உள்ளது. அதன்படி, இந்த போனை (Smartphone) ரூ.8,799க்கு வாங்கலாம். அத்துடன் இதில் வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டால், போனின் விலை இன்னுமும் கணிசமாகக் குறையும்.

ALSO READ: Flipkart Offer: வெறும் ரூ. 740-க்கு கிடைக்கிறது அட்டகாசமான OPPO லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் 

Tecno Spark 7T இல் வங்கி சலுகைகள்
சிட்டி யூனியன் வங்கியின் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், உடனடியாக ரூ.150 தள்ளுபடி கிடைக்கும். இதில் கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது, இது விலையை மேலும் குறைக்கும்.

Tecno Spark 7T இல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
Tecno Spark 7T இல் ரூ.8,300 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டு கூடுதல் தள்ளுபடி பெறலாம். உங்கள் பழைய போனின் நிலை நன்றாகவும் லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே உங்களுக்கு ரூ.8,300 வரை தள்ளுபடி கிடைக்கும். அத்னப்டி இந்த சலுகையை பயன்படுத்திக்கொண்டால் Tecno Spark 7Tஐ 349 ரூபாய்க்கு பெறலாம்.

Tecno Spark 7T Specifications
Tecno Spark 7T ஆனது 6.52-இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G35 சிப்செட் மற்றும் 6000mAH பேட்டரியுடன் 48MP இரட்டை பின்புற கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ALSO READ:ரகசியமாக வெளியானது Vivo மாஸ் ஃபோன், அதிரடி அம்சங்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News