மின்சாரம் இல்லாதபோது ஏசியை பயன்படுத்துவது எப்படி?

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் மின்சாரம் இல்லாதபோது ஏசியை பயன்படுத்துவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 09:05 AM IST
மின்சாரம் இல்லாதபோது ஏசியை பயன்படுத்துவது எப்படி? title=

கோடை காலம் நெருங்கிவிட்டதால், ஏசி இல்லாமல் பெரும்பாலான வீடுகளில் இருக்க முடியாது. மின்சாரம் இல்லாமல்போனால் அந்த வீடுகளில் இருப்பவர்களின் நிலை திண்டாட்டம் தான். அதனால், மின்சாரம் இல்லாத நேரங்களில் ஏசியை உபயோகிக்க ஜெனரேட்டர்கள் மற்றும் இன்வெர்ட்டர்களை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் எது பெஸ்ட்? என்பது பலருக்கும் கேள்வியாக இருக்கலாம்.

வெயில் காலம் என்பதால் தாரளமாக சோலார் ஜெனரேட்டர்களை வாங்குவது சிறந்ததாக இருக்கும். ஏனென்றால், சூரிய சக்தி மூலம் ஜெனரேட்டருக்கு தேவையான மின்சாரம் கிடைத்துவிடவதால், பட்ஜெட் ரீதியாக இது உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். 

மேலும் படிக்க | இண்டர்நெட் வேகம் பன்மடங்கு அதிகரிக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்...

1. Sarvad Camping Solar Powered Generator S-150:

Sarvad Camping Solar Powered Generator S-150 ஜெனரேட்டர் அமேசான் தளங்களிலேயே விற்பனை செய்யப்படுகிறது. மற்ற ஜெனரேட்டர்களுடன் ஒப்பிடும்போது குறைவான விலையில் இதனை வாங்க முடியும். அமேசான் தளத்தில் 16 ஆயிரம் ரூபாய் விலையில் இருந்து ஜெனரேட்டர்கள் கிடைக்கின்றன. உங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு இல்லாமல் விலை அதிகமாக இருக்கிறது என நீங்கள் நினைத்தால், மாதாந்திர தவணை முறையிலும் இந்த ஜெனரேட்டரை வாங்கிக் கொள்ள முடியும்.  

2. Sarvad Camping Solar Powered Generator : Sarvad Camping Solar Powered Generator வெரைட்டிகளில் ஒன்று S-150 USP. இந்த ஜெனரேட்டர் மேற்கூறிய ஜெனரேட்டரைவிட பவர் அதிகம். 42,0000 mAh பேட்டரி சேமிப்பு திறனைக் கொண்டது. மிகப்பெரிய மின் சாதனப் பொருட்களை இதனைக் கொண்டு இயக்க முடியும். கோடை காலத்தில் அதிக தேவை இருக்கும் என நினைப்பவர்கள் இந்த ஜெனரேட்டரை பரிசீலித்து வாங்கலாம். 

3. S-150 SUSSHINE ; Sarvad Camping Solar Powered Generator -ல் மற்றொரு வெரைட்டி இந்த சூரிய சக்தி ஜெனரேட்டர். எல்டி விளக்குகள் உள்ளிட்ட வீடு முழுமைக்கும் இந்த ஜெனரேட்டரைக் கொண்டு பயன்படுத்தலாம். மற்ற இரண்டு ஜெனரேட்டர்களைக் காட்டிலும் அதிக நேரம் உங்களுக்கான ஒத்துழைப்பை கொடுக்கும்.  இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் ஆஃபர்களில் ஜெனரேட்டர்களுக்கான விலை மிக குறைவாக உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | அற்புதமான சாம்சங்கின் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News