முந்துங்கள் மக்களே! Flipkart-ல் Samsung சாதனங்களுக்கு Offer!

ஆன்லைன் வர்த்தக வலைத்தளமான பிளிப்கார்ட்-ல் சாம்சங் சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி சலுகைகள் அறிவித்துள்ளது. அதன்படி சாம்சங் ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச், ஹெட்போன், உதிரி பாகங்கள் மற்றும் தொலைகாட்சிகளுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி சலுகை வழங்கப்படுகின்றன.

Updated: Feb 8, 2018, 03:23 PM IST
முந்துங்கள் மக்களே! Flipkart-ல் Samsung சாதனங்களுக்கு Offer!

ஆன்லைன் வர்த்தக வலைத்தளமான பிளிப்கார்ட்-ல் சாம்சங் சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி சலுகைகள் அறிவித்துள்ளது. அதன்படி சாம்சங் ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச், ஹெட்போன், உதிரி பாகங்கள் மற்றும் தொலைகாட்சிகளுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி சலுகை வழங்கப்படுகின்றன.

பிப்ரவரி 7-ம் தேதி துவங்கிய சிறப்பு விற்பனை பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனால் மக்களே முந்துங்கள் பிளிப்கார்ட் வலைத்தளம் சென்று.

பிளிப்கார்ட் வலைத்தளம்:- www.flipkart.com

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close