வைரஸ் எச்சரிக்கை! பேஸ்புக் வீடியோ கிளிக் செய்ய வேண்டாம்.

Last Updated : Sep 22, 2016, 04:34 PM IST
வைரஸ் எச்சரிக்கை! பேஸ்புக் வீடியோ கிளிக் செய்ய வேண்டாம். title=

பேஸ்புக்கில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த புதிய வைரஸானது பேஸ்புக்கின் டைம்லைனில் தனது வீடியோ லிங்கை பகிர்ந்துள்ளதாகவும் அந்த லிங்கை கிளிக் செய்யும் போது நமது பேஸ்புக் கணக்கில் வைரஸ் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே எவ்வித புதிய லிங்க் உங்களது பேஸ்புக் பக்கத்திற்கு பகிரப்பட்டிருந்தால் அதை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பேஸ்புக்கில் வரும் வீடியோ காணொளிகளை திறந்து பார்ப்பதை கூடுமானவரை தவிர்த்து கொள்வது சிறந்தது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News