இறைவனுக்கு உணவு படைத்தல் எவ்வாறு நல்லது என்றும் ஒன்பது நாட்கள் இறைவனுக்கு அளிக்கும் முக்கிய உணவுகளை பற்றி பார்ப்போம்.
முதல் நாள் உணவுகள் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.
இரண்டாம் நாள் உணவுகள் : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.
மூன்றாம் நாள் உணவுகள் : கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.
நான்காம் நாள் உணவுகள் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.