Gyanvapi Survey Report: வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் தற்போதுள்ள கட்டடம் கட்டப்படுவதற்கு முன்பு பெரிய இந்து கோவில் இருந்ததாகக் கூறும் முக்கியமான அறிக்கை...
ஞானவாபி மசூதி நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, வாரணாசி நீதிமன்றம் தொல்லியல் துறை ஆராய கொடுத்த அனுமதியை ஜூலை 26ம் தேதி மாலை 5 மணி வரை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் ஆறு துண்டுகளாக உடைக்கப்பட்டு சிதிலமடைந்து இருந்த நிலையில், இந்த கல்வெட்டுகளை ஒருங்கிணைத்த ஆய்வுக்குழுவினர் அதனை ஆய்வுப்படுத்தினர்.
தேசிய அளவில் தொடர்ந்து, ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவகியுள்ளது. தேசிய அளவில் கடந்த 24 மணி நேரத்தில், 2.17 லட்சம் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
ஞானவபி மசூதியில் இந்திய தொல்பொருள் ஆய்வு (Archaeological Survey of India - ASI) மூலம் அகழ்வாராய்சி செய்து அங்கே காசி விஸ்வநாதர் ஆலயம் இருந்ததா இல்லையா என உறுதி செய்ய நீதிமன்றம் அனுமதி.
முந்தைய முடிவை மறுபரிசீலனை செய்தமைக்கும், தமிழ்மொழியை ஒரு ஒரு தகுதி அளவுகோலாக்கியதற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
நாட்டில் உள்ள பெரும்பாலான பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களும் உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய நெறிமுறைகளின் படி இன்று முதல் திறக்கப்படும்
நாட்டில் உள்ளஅனைத்து பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களும் உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய நெறிமுறைகளை ஜுலை 6 முதல் பின்பற்றி திறக்கப்படும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.