Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், அதனால், மாரடைப்பு, பக்கவாதம், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.
LDL BAD Cholesterol Control: இதய தமனிகளில் சேர்ந்து கோண்டு மாரடைபை ஏற்படுத்தும் கெட்ட கொல்ஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட சில இலைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Health Tips In Tamil: ரத்த நாளங்களில் அதிக கொலஸ்ட்ரால் தேங்கினால் இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். அந்த வகையில், இந்த 5 பழங்கள் ரத்த நாளங்களில் உள்ள கொலஸ்ட்ராலை கரைக்க உதவும்.
Cholesterol Control Tips: அடைபட்ட தமனிகளால் அவதியில் உள்ளீர்களா? தமனிகளில் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும் சூப்பர்ஃபுட்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Cholesterol Control Tips: ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சமச்சீரான உணவு, சில வீட்டு வைத்தியங்கள் போன்றவற்றின் மூலம் கொலஸ்ட்ரால் அளவை எளிதாக கட்டுப்படுத்தலாம்.
Cholesterol Control Tips: இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் (எல்டிஎல்) அளவு அதிகரிக்கும் நிலை மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றது. இதை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும்.
Cholesterol Control Tips: இன்றைய காலக்கட்டத்தில், தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களால், நீரிழிவு முதல் இதய நோய்கள் வரை பல நோய்கள் அதிகரித்து வருகின்றன.
Cholesterol Control Tips: கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், நம் உடல் இதயம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகிறது. இதயத் தசைகளுக்கு ரத்தம் சென்றடையாதபோது, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து, மாரடைப்புக்கு ஆளாக நேரிடும்.
Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது.இதற்கான இயற்கையான தீர்வு என்ன?
Cholesterol Control Tips: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக இந்த நாட்களில் பலர் அதிக கொலஸ்ட்ராலால் அவதிப்படுகிறார்கள். கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது.
Fruits That Burns BAD Cholesterol: இதய நரம்புகளில் படிந்திருக்கும் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்தை நேரடியாகப் பாதிக்கிறது. இந்நிலையில் கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் கொண்ட சில பழங்களை அறிந்து கொள்ளலாம்.
Leaves That Burns LDL BAD Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பது, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. ஒட்டும் மெழுகு போன்ற கொழுப்பான கொலஸ்ட்ரால், இரத்த நாளங்களில் படிவதால், இதயத்திற்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
Warning Signs of Cholesterol: வாழ்க்கை முறை ஆரோக்கியமற்ற வகையில் மாறி வருவதால், இன்றைய காலகட்டத்தில், பலருக்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பது சகஜமாகிவிட்டது.
Bad Cholesterol: கெட்ட கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களின் சுவர்களில் படிகிறது. இதன் காரணமாக படிப்படியாக பிளேக் உருவாகிறது. இந்த பிளேக் இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.