EPFO News: ஏப்ரல் 1 முதல், பிஎஃப் விதியில் பெரிய மாற்றம் இருக்கும். பட்ஜெட்டில் 2021 இல், பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) மீதான வட்டி வரி விலக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Income Tax Rules Change: ஏப்ரல் 1, 2021 முதல், வருமான வரி தொடர்பான பல விதிகள் மாற்றப்படும். இந்த மாற்றங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Union Finance Minister Nirmala Sitharaman) 2021 பட்ஜெட்டில் அறிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விதிகளில் சில மாற்றங்களை அறிவித்திருந்தார். இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வர உள்ளன.
2021 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சேமநலநிதி பங்களிப்பு தொடர்பான விதிமுறைகளை வெளியிட்டிருந்தார்.
புதிய விதிகளின்படி, ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊழியர் பங்களிப்பு இருந்தால் அதற்கு 2021, ஏப்ரல் முதல் வரி விதிக்கப்படும்.
பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு (Modi Govt) பெரும் நிவாரணம் அளித்துள்ளது. LTC பண வவுச்சர் திட்டம் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான அரசு ஊழியர்களுக்கு நேரடி பொருளாதார நன்மை இருக்கும், ஏனெனில் அவர்களின் பணம் பல சேமிக்கப்படும். இது தவிர, இடைநிறுத்தப்பட்ட DA-யையும் மீண்டும் நிலுவைத் தொகையுடன் மீட்டெடுக்க முடியும்.
7th Pay Commission Latest: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு அடுத்தடுத்து நல்ல செய்திகளை அறிவித்து வருகிறது. கொரோனா நெருக்கடியால் கையில் பண இருப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது அரசு அறிவித்து வரும் நிவாரணங்களால் ஊழியர்களுக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
Union Budget 2021: 2021 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நேற்று நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பலருக்கு பலவித கருத்துகள் உள்ளன.
ராமரின் தாய்நாடான இந்தியாவில் பெட்ரோல் விலை 93 ரூபாய், ஆனால் ராவணனின் இலங்கையில் 51 ரூபாய்க்கு பெட்ரோல் கிடைக்கிறது என மாநிலங்களவை எம்.பி சுப்பிரமணியம் சுவாமி செய்யும் ஒப்பீடு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை வழங்கினார். ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாட்டில் தொடங்கப்பட்டதன் மூலம் கொரொனா காரணமாக இடம்பெயர்ந்த பயனாளிகள் பெரிதும் பயன்பெற்றனர் என்றார்.
நெடுஞ்சாலை கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையான ரூ .2.27 லட்சம் கோடியில் தமிழகத்திற்கு அதிகபட்சமாக நிதி கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.