புதன் பெயர்ச்சி | தீபாவளி நாளில் புதன் - சுக்கிரன் சேர்ந்திருப்பதால் 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. இனி அவர்களுக்கு எல்லா நாட்களுமே அதிர்ஷ்டம் தான்
Mercury Transit In Libra: இன்று அக்டோபர் 10, 2024 அன்று புதன் பகவான் துலாம் ராசிக்கு மாறினார். இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும்...
Budh Gochar : 2024 புரட்டாசி மாதத்தில் கன்னி ராசிக்கு பெயர்ச்சியான புதன், தனது சொந்த ராசியில் உச்சத்தில் இருப்பார். புதன் மட்டுமே தன் சொந்த வீட்டில் இருக்கும் போது உச்சம் பெறும் கிரகம் ஆகும்.
Mercury Transit Bad Effects : அறிவுக்காரகர் புதன், செப்டம்பர் 23 காலை பத்து மணிக்கு தனது சொந்த ராசியான கன்னி ராசியில் நுழைகிறார். இது யாருக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
Intelligent Planet Mercury : கிரகங்களின் இளவரன் என்று அன்புடன் அழைக்கப்படும் புதன் பகவான், செப்டம்பர் 23 காலை பத்து மணிக்கு தனது சொந்த ராசியான கன்னி ராசியில் நுழைகிறார். இது யாருக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
Jupiter & Mercury Tranist Sep 2024 : வேகமாக இயங்கினாலும், மந்தமாக நகர்ந்தாலும், அது எப்படி ஒரே நாளில் இரண்டு கிரகங்கள் பெயர்ச்சியடைகின்றன! எப்படி இருந்தாலும் ‘இந்த’ நாலு பேருக்கு நல்லது தானே!
Mercury Transit: அஸ்தமனம் ஆகும் புதன், பலவீனம் அடையும். மேலும் இந்த காலகட்டத்தில் புதன் வக்ர நிலையில் இருக்கும். புதனின் இந்த அஸ்தமனம் மூன்று ராசிகளுக்கு அசுப பலன்களை தரக்கூடியது என்பதால் இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Effects of Mercury Transit: வாழ்க்கையில் அனைத்து அத்தியாவசியமான விஷயங்களையும் மனதில் திருப்தியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வலிமையான மனதையும் வழங்கும் கிரகம் புதன். அதீத அறிவு, செயல்திறன் என வெற்றி பெறும் அனைத்து வாய்ப்புகளையும் வழங்க புதன் உங்கள் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும்.
Budh Gochar 2024: மூல நட்சத்திரத்தில் புதன் பகவான் இருப்பதால் சில ராசிகளுக்கு உறவினர், குடும்பத்தினர் மற்றும் தொழிலில் சிக்கல் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிகள் எவை என்று தெரிந்துக் கொள்வோம்
வேத ஜோதிடத்தின் படி, வியாழன் மற்றும் புதன் நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனர், இதன் காரணமாக 3 ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வம் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
Budh Gochar : ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. ஜோதிடத்தில் புதன் பகவானுக்கு தனி இடம் உண்டு.
புனித நவராத்திரி விழா நேற்று முதல் தொடங்கியது. இன்று சனி மற்றும் புதனின் நட்சத்திர மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நாளில் சனிபகவான் அவிட்ட நட்சத்திரத்திலும், புதன் சித்திரை நட்சத்திரத்திலும் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
Budhaditya Raja Yogam: அக்டோபர் 1-ம் தேதியன்று, புதன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் சூரியனுடன் ஒரே வீட்டில் தங்கியிருப்பார். புதனும், ஆதித்யனும் ஒரே வீட்டில் இருக்கும்போது புதாதித்ய யோகம் உருவாகும்.
Mercury Transit 2023 in Virgo, Impact on Zodiac Signs: ஜோதிடத்தில் புதன் கிரகம் செல்வம், வியாபாரம், பேச்சுத்திறமை, தகவல் தொடர்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது.
கிரகங்களின் ராஜாவான சூரியனின் பெயர்ச்சி சாதகமாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். தொல்லைகள் மற்றும் கவலைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள், நல்ல இடத்திலிருந்து வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
Mercury Transit 2023: தர்க்கம் மற்றும் புத்திசாலித்தனத்தின் சின்னமான புதன் இன்று பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த ராசி மாற்றத்தால் இன்று 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அப்படி என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Budh Gochar 2023: கிரகங்களின் அதிபதியான புதன் நாளை ஜூன் 7, 2023 அன்று இரவு 7.44 மணிக்கு ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரப் போகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.