Champions Trophy | சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விரும்பினாலும் விலக முடியாது ஏன் என்பதற்கான சட்டவிதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Harbhajan Singh, Dhoni | தோனி என்னை மதிக்கவில்லை என்பதால் அவருடன் சகஜமாக பேசி 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
Sanjay Manjrekar | இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட ஒழுங்காக பேச தெரியவில்லை என சஞ்சய் மஞ்சரேக்கர் கடுமையாக விளாசியிருக்கிறார்.
சாதாரண ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆக இருந்தாலும் சரி, சர்வதேச கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, ரன் அவுட் என்பது சாதாரண நிகழ்வு தான். ரன் அவுட் ஆகாத வீரர்களை பற்றி பார்ப்போம்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி வென்ற நிலையில், 26 வயதான இலங்கை வீரர் பிரவீன் ஜெயவிக்ரமவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஐசிசி தடை செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தாலிபான்கள் பெண்கள் மீது பழமைவாத சட்டங்களை கொண்டு வந்தனர். தற்போது கிரிக்கெட்டை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சச்சின் டெண்டுல்கர் முதல் எம்எஸ் தோனி, விராட் கோலி, பிரையன் லாரா என புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் சிலர் உலகளவில் பணக்கார பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
கடந்த வாரம் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான் ஓய்வை அறிவித்து இருந்த நிலையில், தற்போது வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரான் ஓய்வை அறிவித்துள்ளார்.
Hardik Pandya & Natasa Stankovic: பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் விவாகரத்து செய்து கொண்டனர். இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.