Educational Loan Tips: வெளிநாடுகளுக்குச் சென்று, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவது எளிதாகிவிட்டதால், மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், கல்விக் கடனுக்கான தேவையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
மூத்த குடிமக்கள் தங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை FD இல் முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். FD இல் செய்யப்படும் முதலீடு பாதுகாப்பானது மற்றும் வழக்கமான வருமானத்தையும் தருகிறது. இந்த வகையான சேமிப்புகள் உங்கள் மோசமான காலங்களில் எந்த நேரத்திலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் சில FD களில் இருந்து வரும் வருமானத்திற்கு நீங்கள் வட்டி செலுத்த வேண்டும். அதேசமயம் சில மூத்த குடிமக்கள் அதன் வரம்புக்குள் வருவதில்லை. தற்போது, சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு மூன்றாண்டுக்கான FDக்கு 7.75 சதவீதம் வரை வட்டி தருகின்றன. அதிக வட்டி கொடுக்கும் வங்கிகள் பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்வோம்.
கடன்கள் மூலம், கடினமான காலங்களில் நிதி உதவி பெற்று நிலைமையை சமாளிக்க வேண்டிய நிலை பலருக்கு இருக்கும். அதே நேரத்தில், மக்கள் கடனுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களையும் செலுத்த வேண்டும்.
Best Bank Offers: ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வருங்கால ஓய்வூதியம் பெறுவோருக்கு, கனரா ஜீவன் தாரா என்ற சிறப்பு சேமிப்பு வங்கிக் கணக்கை தனியார் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
Best FD Schemes: எஸ்பிஐ, கனரா வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை முதலீட்டாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகை திட்டங்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
Doorstep Banking: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும் வீடு தேடி வங்கி சேவைக்கு எப்படி, எவ்வளவு கட்டணத்தை வங்கிகள் வசூலிக்கின்றன என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.
Home Loan Interest For Women: பெண்கள் வீட்டுக்கடன் வாங்குவதாக இருந்தால், அவர்களுக்கு சில வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தை வழங்குகின்றன. அதன் விவரத்தை இங்கு காணலாம்.
வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு டெபாசிட்களுக்கு சிறப்பான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில், மூத்த குடிமக்களுக்கு நன்மை தரும் பல திட்டங்கள் உள்ளன. மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகைகளின் வட்டி விகிதங்களின் ஒப்பீட்டை இங்கே காணலாம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட கனரா வங்கியில் பல லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது உண்மைதான் என மேலாளர் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சில வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் சேமிப்புக் கணக்கு விகிதங்களை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதன்படி இந்த செய்தி தொகுப்பில் அதிக வட்டி வழங்கும் 4 அரசு வங்கிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளை வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் வெறும் ரூ.28.5 வைப்பு செய்வதன் மூலம் நீங்கள் முழு ரூ.4 லட்சத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில், பல வங்கிகளும், நிதி நிறுவனங்களும் புதிய மற்றும் செக்ண்ட் ஹாண்ட் கார்கள் வாங்க கடன் வழங்குகின்றன. இருப்பினும், கார் கடன்களின் வட்டி விகிதங்களில் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது.
கடந்த நிதியாண்டின் இறுதியில் (மார்ச் 2021 காலாண்டு), SBI நல்ல லாபத்தை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோயின் போது நல்ல முறையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.