வாட்ஸ்அப் (Whatsapp ) தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. இந்த மாதம், நிறுவனம் தனது செயலியில் பல புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது. இதை பயனர்கள் இப்போது எளிதாகப் பயன்படுத்தலாம். அதிக பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியான வாட்ஸ் அப்பில், அதன் கட்டண சேவையான வாட்ஸ்அப் பே பீச்சர், டிஸபியரிங் மெசேஜ் பீச்சர், , ஆல்வேஸ் ம்யூட் மற்றும் ஸ்டோரேஜ் டூல் போன்ற அம்சங்களை உருவாக்கியுள்ளது. இந்த அம்சங்கள் எவ்வாறு செயல்படுகின்றன, அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப் இப்போது பயனர்களுக்கு ஒரு சேட்டை எப்போதும் அம்யூட் செய்யும் ஆப்ஷனை வழங்கியுள்ளது, மகிழ்ச்சியான நெட்டிசன்கள் ‘நன்றி Zuck மாமா’ என மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.