விவாகரத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகிய ஊழியருக்கு அந்நிறுவன சிஇஓ தந்த அதிரடி சலுகை குறித்த வைரல் பதிவு ஒன்றை சமூக வலைதளவாசிகள் வாரலாக்கி வருகின்றனர். அப்படி என்ன சலுகை அது? முழுவிவரத்தை இந்த வீடியோ தொகுப்பில் பார்ப்போம்...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்து கொண்ட ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடி சமீபத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஒன்றாக இணைந்து பாடியுள்ளனர்.
Dhanush Aishwarya Officially Divorced: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு இடையே இருவரின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் விவாகரத்து வழங்கப்படுவதாக நீதிபதி சுபாதேவி இன்று (நவ. 27) தீர்ப்பளித்தார்.
ரகுமான் விவாகரத்து பற்றிய அவதூறு கட்டுரைகளையும் வீடியோக்களையும் உடனடியாக நீக்காவிட்டால் உரிய சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
Divorce Causes Problem And Solution : தற்போதைய காலக்கட்டத்தில், தம்பதிகள் ஆண்டுகள் பல கடந்த பின்பு விவாகரத்து செய்து விடுகின்றனர். இதற்கு காரணம் என்ன? இதை சரிசெய்வது எப்படி?
Jayam Ravi Divorce : நடிகர் ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் கடந்த சில மாதங்களே பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
Relationship Tips: திருமண உறவில் இந்த 5 விதிகளை பின்பற்றாவிட்டால், நீங்கள் காதல் திருமணம் செய்தாலும் விவாகரத்து பெறும் நிலை வர அதிக வாய்ப்புள்ளது. எனவே, புதுமண தம்பதிகள் இவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்...
Bizarre News: 15 நிமிடத்திற்கு உடலுறவு மேற்கொள்ள வேண்டும் என்றும் அதுவும் ஒரு இரவில் மூன்று முறை மேற்கொள்ள வேண்டும் என மனைவி கொடுமைப்படுத்தியதால் கணவர் விவாகரத்து கேட்டுள்ளார்.
உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் சண்டைகளை விரும்பவில்லை என்றால், திருமணத்திற்கு முன்பே சில கேள்விகளை உங்கள் துணையிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
Where Is Jayam Ravi After The Divorce: நடிகர் ஜெயம் ரவிவை தொடர்ப்புக் கொள்ள முடியாததால், அவரது குடும்பம் மற்றும் படம் தயாரித்த தயாரிப்பாளார்கள் கவலையில் உள்ளனர்.
Reason Behind Jayam Ravi Divorce: ஆர்த்தி ரவி - ஜெயம் ரவி விவாகரத்து காரணம் என்ன? இவர்களுடைய விவாகரத்திற்கு முக்கிய காரணம் ஈகோ? பலர் சொல்லும் பல கதைகள்.
How Does Divorce Affect Children? பெற்றோர்கள் பலர், குழந்தைகள் பெற்ற பின்பு விவாகரத்து பெற முடிவு செய்கின்றனர். இது, அவர்களின் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.