Roasted Raisins Health Benefits: குளிர்காலத்தில் நீங்கள் வறுத்த உலர் திராட்சையை காலையில் தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை இங்கு விரிவாக காணலாம்.
Benefits of soaked Figs: புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் தாமிரம் ஆகியவை அத்திப்பழத்தில் காணப்படும் சில மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள்.
உலர் பழங்கள் உங்கள் மூளை முதல் இதயம், எலும்புகள் என அனைத்தும் பிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உலர் பழங்களை கட்டாயம் சேர்த்துக் கொள்ளவும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிக அளவில் பலப்படுத்தும் என்பதால், உலர் பழங்களைச் சேர்க்குமாறு சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.
Benefits of Eating Almonds: உலர் பழங்களை சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகின்றது. உலர் பழங்களில் பாதாம் பலருக்கு பிடித்தமான ஒன்றாக உள்ளது.
Benefits of Fig: அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அதன் மூலம் உடலுக்கு ஏராளமான வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை கிடைக்கின்றன.
Dry Fruits For Immunity Power : நம் உடலில் அடிக்கடி நோய் தாக்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாகும். இதை அதிகரிக்க சில உலர் பழங்களை சாப்பிடலாம். அவை என்னென்ன தெரியுமா?
Glowing Skin Diet: ஆரோக்கியமாகவும் இளமையாகவும் தோற்றமளிக்க சரியான உணவுமுறை மிகவும் அவசியம். உங்கள் உணவில் சில சத்தான உலர் பழங்களைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் சருமம் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதோடு, 40 வயதிலும் இளமையான சருமத்தைப் பெறலாம்.
Dry Fruits For Muscle Strength : நமது தசையை வலுவாக்குவதற்கு சில உணவு பொருட்கள் இருக்கின்றன. இதனால், நம் முழு உடலுக்கும் நன்மை கிடைக்கும். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?
Food For Strong Bones: வயது அதிகமாக அதிகமாக, உடலில் உள்ள எலும்புகளும் பலவீனமடைய தொடங்குகின்றன. குறிப்பாக 35 வயதுக்குப் பிறகு, உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படத் தொடங்குகிறது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
Dry Fruits That Will Help You To Loose Weight : பலர், உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருக்கும் போது சில டயட் உணவுகளை பட்டியலில் சேர்த்துக்கொள்வர். அப்படி அவர்கள் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள் யாவை?
Health Hazards Of Almonds: பாதாம் பருப்பை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பாதாம் பருப்பை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் இவை
Winter Special Dry Fruits: குளிர்காலத்தில் உலர் பழங்களை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. உலர் பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
Dry Fruits For Bones: எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுவதில் உலர் பழங்கள் மாயாஜாலம் செய்கின்றன. எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இவற்றை மறந்துவிடவேண்டாம்
Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 கோபாலமின் என்றும் அழைக்கப்படுகிறது. இரத்த சிவப்பணுக்களை உருவாக்க இது ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். நீரில் கரையக்கூடிய இந்த வைட்டமின் மூளை மற்றும் நரம்பு செல்கள் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
Healthy Winter Diet With Dates: குளிர்காலத்தில் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் முதல் கொலஸ்ட்ரால் வரை அனைத்தும் கட்டுப்படும். ஆனால், அதற்கு இதை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
Health Tips: பாதாம் பலருக்கு பிடித்தமான ஒரு உலர் பழமாக இருப்பதோடு, ஊட்டச்சத்தின் ஆற்றல் மையமாகவும் செயல்படுகிறது. இதை சரியான முறையில் உட்கொண்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
நரம்புகள் பலவீனமாக இருக்கும் போது, உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்காது. அதனால் பல பிரச்சனைகள் எழுகின்றன. ஆனால் உங்கள் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் உங்கள் நரம்புகளை இயற்கையாக வலுப்படுத்தலாம்.
இன்றைய மோசமான வாழ்க்கை முறை நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நம் நரம்பு மண்டலுமும் பலவீனமடைகின்றன. நரம்புகள் பலவீனமாக இருக்கும் போது, உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்காது. அதனால் பல பிரச்சனைகள் எழுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.